Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எழுது from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எழுது   வினைச்சொல்

Meaning : கணிப்பொறியிலிருந்து தரவுகளை எடுப்பது அல்லது எழுதுவது

Example : தீபக் ஏதோ ஒரு புரோக்கிராம் எழுதிக்கொண்டிருக்கிறான்


Translation in other languages :

* संगणक में डेटा दर्ज करना या लिखना।

दीपक कोई प्रोग्राम लिख रहा है।
लिखना

Record data on a computer.

Boot-up instructions are written on the hard disk.
save, write

Meaning : பேனா, பென்சில் முதலியவற்றைப் பயன்படுத்தி மொழியின் குறியீடுகளை ஒரு பரப்பில் பதித்தல் அல்லது குறித்தல்

Example : நான் ஒரு கடிதம் எழுதிக் கொண்டியிருக்கிறேன்


Translation in other languages :

अक्षरों आदि की आकृति बनाना।

बच्चा क,ख,ग,घ लिख रहा है।
मैं एक पत्र लिख रहा हूँ।
अवरेवना, उखेलना, लिखना, लिपिबद्ध करना

Mark or trace on a surface.

The artist wrote Chinese characters on a big piece of white paper.
Russian is written with the Cyrillic alphabet.
write

Meaning : எழுதும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : அம்மா குழந்தையின் மூலமாக கடிதம் எழுதிகொண்டிருக்கிறார்


Translation in other languages :

लिखने का काम दूसरे से कराना।

माँ बच्चे से पत्र लिखवा रही है।
लिखवाना, लिखाना

Say out loud for the purpose of recording.

He dictated a report to his secretary.
dictate

Meaning : இலக்கியத்தை உருவாக்க

Example : ரவி ஒரு புதிய கவிதை எழுதினான்.

Synonyms : படை


Translation in other languages :

किसी साहित्यिक कृति का निर्माण करना।

वह एक नई कविता लिख रहा है।
रचना, लिखना

Produce a literary work.

She composed a poem.
He wrote four novels.
compose, indite, pen, write

Meaning : எழுத்தின் மூலமாக தெளிவாக்குவது அல்லது வெளிப்படுத்துவது

Example : நீங்கள் உங்களுடைய விசயத்தைப் பற்றி ஒரு பத்தியில் எழுதுங்கள்


Translation in other languages :

* लेखन द्वारा व्यक्त या प्रकट करना।

आप अपने बारे में मुझे हर हफ्ते लिखिए।
लिखना

Communicate or express by writing.

He wrote about his great love for his wife.
write

Meaning : அடையாள முறையில் தெரியப்படுத்துவது

Example : அவர் சீன மொழியில் எழுதினார்


Translation in other languages :

चिह्न के रूप में व्यक्त करना या किसी चीज पर कोई अंक, चिह्न या निशान बनाना।

उन्होंने चीनी में कुछ लिखा।
अंकित करना, चिह्नित करना, टीपना, दर्ज करना, दर्ज़ करना, दागना, दाग़ना, निशान लगाना, लिखना

Mark or trace on a surface.

The artist wrote Chinese characters on a big piece of white paper.
Russian is written with the Cyrillic alphabet.
write