Meaning : எள்ளை இடித்து அரைத்து சீனி கலந்து உருவாக்கப்படும் ஒரு பொருள்
Example :
மகர சங்கராந்திக்கு ஒவ்வொரு வீடுகளிலும் எள் இனிப்பு செய்கின்றனர்
Translation in other languages :
तिल को कूट कर चीनी मिलाकर बनाई हुई एक प्रकार की मिठाई।
मकर संक्रांति पर घर-घर में तिलकुट बनाया जाता है।