Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எலும்பமைப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எலும்பமைப்பு   பெயர்ச்சொல்

Meaning : உடலில் காணப்படுகிற எலும்புகளின் அமைப்பு

Example : இன்று ஆசிரியர் எங்களுக்கு எலும்பு அமைப்பைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்

Synonyms : எலும்பு அமைப்பு


Translation in other languages :

शरीर में पाई जानेवाली अस्थियों का तंत्र।

आज शिक्षक ने हमें कंकाल तंत्र के बारे में जानकारी दी।
कंकाल तंत्र, कंकाल तन्त्र, कंकाल प्रणाली

The hard structure (bones and cartilages) that provides a frame for the body of an animal.

frame, skeletal system, skeleton, systema skeletale