Meaning : மற்றவர்களாது உயர்வு, சிறப்பு பொருமை, போன்றவற்றை பொறுத்துக்கொள்ள முடியாமல் எரிச்சல் அடைதல்.
Example :
மற்றவர்களாது உயர்வு, சிறப்பு, .
Translation in other languages :
Damage inflicted by fire.
burnMeaning : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.
Example :
என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது
Synonyms : அங்காரம், ஆக்ரோஷம், ஆவேசம், கடுகடுப்பு, கடுப்பு, காட்டம், குரோதம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சிடுசிடுத்தல், சினம், சீற்றம், மதம், மூர்க்கம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி
Translation in other languages :