Meaning : வெற்றிலைப் பாக்கை துப்புவதற்கும், கைக்கழுவுவதற்காகவும் வைக்கும் ஒரு பாத்திரம்
Example :
வெற்றிலை விற்பவன் வெற்றிலைகளை இரண்டு பாகங்களாக வெட்டி எச்சில்குவளையில் போடுகிறான்
Translation in other languages :
वह बरतन जिसमें तमोली पान या हाथ धोने के लिए पानी रखता है।
तमोली पान के पत्तों को दो भागों में काटकर पनहड़े में डाल रहा था।