Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஊறவை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஊறவை   வினைச்சொல்

Meaning : அரிசி, பருப்பு முதலிய பொருள்கள் அல்லது துணி முதலியவை நீரை உறிஞ்சுமாறு செய்தல்.

Example : காலையில் சாப்பிடுவதற்காக அம்மா தினமும் சுண்டலை இரவில் தண்ணீரில் ஊறவைப்பாள்


Translation in other languages :

किसी वस्तु को पानी अथवा किसी तरल पदार्थ से तर करने के लिए उसमें डुबाना।

सुबह खाने के लिए माँ रोज रात को चना भिगोती हैं।
भिंगाना, भिंजाना, भिगाना, भिगोना, भिजाना

Submerge in a liquid.

I soaked in the hot tub for an hour.
soak