Meaning : ஒன்றில் ஊக்கமிருப்பது
Example :
ஊக்கமளிக்கக்கூடிய விருப்பங்களில் பூர்த்தியடையாததே கோபத்தின் காரணமாக இருக்கிறது
Synonyms : ஊக்கமளிக்கும், ஊக்கம்தரக்கூடிய, ஊக்கம்தரும்
Translation in other languages :
Meaning : வயிற்றிலுள்ள சூட்டைப் போக்கக்கூடிய அல்லது அறிவை கொடுக்கக்கூடிய
Example :
நெல்லிக்காய் ஒரு ஊக்கம்கொடுக்கக்கூடிய ஒன்று
Synonyms : ஊக்கமளிக்கும், ஊக்கம் கொடுக்கக்கூடிய, ஊக்கம் தரும், ஊக்கம்தரக்கூடிய
Translation in other languages :