Meaning : அதிக வெப்பத்தின் காரணமாக உருவாகும் சிறிய உயிரினம்
Example :
புழு, கொசு முதலியவை வெப்ப உயிரினம் ஆகும்
Synonyms : உஷ்ண உயிரினம், உஷ்ண சீவன், உஷ்ண ஜீவன், வெப்ப உயிரி, வெப்ப உயிரினம், வெப்ப சீவன், வெப்ப ஜீவன்
Translation in other languages :