Meaning : கடுமையாக வேலை செய்பவர்
Example :
உழைப்பாளிக்கு கட்டாயம் வெற்றி கிடைக்கும்
Synonyms : வேலைசெய்பவன்
Translation in other languages :
One who works strenuously.
toilerMeaning : முயற்சி அல்லது உழைப்பை செய்கிறவன்
Example :
முயற்சியுள்ளவன் இகழ்ச்சி அடையமாட்டான்.
Synonyms : முயற்சியுள்ளவன்
Translation in other languages :
प्रयत्न या उद्यम करने वाला व्यक्ति।
सच्चे प्रयासी के लिए कुछ भी असंभव नहीं।