Meaning : வெளியில் தெரியாதபடி அமைந்திருப்பது
Example :
அறையின் உள்பக்கம் குழந்தைகள் தாழிட்டனர்.
Synonyms : உட்பக்கம், உட்புறம், உள்பக்கம்
Translation in other languages :
किसी का भीतरी क्षेत्र।
इस कमरे का भीतरी क्षेत्र अंधकारमय है।