Meaning : சிறிது மெலிதான ஒரு வகை கூரான ஆயுதம்
Example :
கூலிக்காரன் உளியினால் கற்களை துண்டாக்கிக் கொண்டிருக்கிறான்
Synonyms : உளிப்பாரை, கல்லுளி, தச்சுக்கருவி, வல்லுளி
Translation in other languages :
Meaning : கல் செதுக்குவதற்கான கூரிய முனையும் தட்டையான தலைப்பாகமும் கொண்ட கருவி.
Example :
கருமன் உளி மற்றும் சம்மட்டியால் கல்லை செதுக்குகிறான்
Translation in other languages :
An edge tool with a flat steel blade with a cutting edge.
chiselMeaning : தச்சர்களின் ஒரு ஆயுதம்
Example :
தச்சர் தன்னுடைய பையிலிருந்து உளியை எடுத்துக்கொண்டிருந்தான்
Translation in other languages :
Meaning : மரம் செதுக்குவதற்கான கூரிய அகன்ற அடி விளிம்புடைய இருப்புப் பட்டை செருகப்பட்ட கருவி.
Example :
தச்சர் உளியைக் கொண்டு கதவு நிலையை செதுக்குகிறார்
Translation in other languages :