Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உளவுவேலை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உளவுவேலை   பெயர்ச்சொல்

Meaning : பிற நாடுகளின் இராணுவ ரகசியங்களையோ அரசியல் ரகசியங்களையோ உள்நாட்டில் செயல்படும் அரசியல், சமூகப் போக்குகளைப் பற்றியோ தொழில்துறையில் போட்டி அமைப்புகளைக் குறித்தோ தகவல்களை இரகசியமாகச் சேகரிக்கும் வேலை.

Example : ஒன்றனின் உளவு வேலையால் கொள்ளைக்காரன் அகப்பட்டான்

Synonyms : ஒற்றுபணி, துப்புகூறும்பணி, வேவுப்பணி, வேவுவேலை


Translation in other languages :

जासूस का काम।

जासूस की जासूसी रंग लाई और कातिल पकड़ा गया।
जासूसी, मुखबिरी, मुख़बिरी

The act of detecting something. Catching sight of something.

catching, detection, espial, spotting, spying