Meaning : உயர்வான விருப்பமுள்ளவை.
Example :
அசோகர் உயர்ந்த ஆசையுள்ளவர்
Synonyms : உயர்ந்தஆசையுள்ள, உயர்ந்தஇலட்சியமுள்ள, உயர்ந்தநோக்கமுள்ள, உயர்ந்தலட்சியமுள்ள
Translation in other languages :
जिसकी बहुत बड़ी आकांक्षा हो।
श्याम एक महत्वाकांक्षी व्यक्ति है।Having a strong desire for success or achievement.
ambitious