Meaning : உயர்த்து,மிகுதியாக்கு
Example :
அவர் பாடும்போது குரலை உயர்த்திப் பாடினார்.
Synonyms : மிகுதியாக்கு
Translation in other languages :
Meaning : உயர்த்து
Example :
பள்ளியின் அடித்தளம் இடுப்பளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
Meaning : இவ்வாறு வேலை செய்வதால் கொஞ்சம் அல்லது சிலவற்றை உயர்த்துவது
Example :
நாங்கள் உங்களுடைய விளையாட்டின் தாக்கத்தை உயர்த்த வேண்டும்
Synonyms : அதிகரி, மேம்படுத்து
Translation in other languages :
गिरी हुई अवस्था या बुरी दशा से उन्नत अवस्था या अच्छी दशा में लाना या ऐसा काम करना जिससे कुछ या कोई उठे।
हमें अपने खेल के स्तर को उठाना होगा।Meaning : அளவில் அதிகமாக இருப்பது
Example :
அவன் உணவின் அளவை அதிகரித்தான்
Synonyms : அதிகப்படுத்து, அதிகரி, கூட்டு
Translation in other languages :
Meaning : பதவி, மரியாதை வகுப்பு முதலியவற்றில் சிறந்திருப்பது
Example :
ஆசிரியர் அவனை மிகவும் உயர்த்திப் பேசினார்
Translation in other languages :
Meaning : முன்னேற்றம் அளி அல்லது உயர்த்து
Example :
ரகுவிற்கு அவன் முதலாளி பதவி உயர்த்தினார்.
Synonyms : தூக்கு
Translation in other languages :
Meaning : உயர்த்து
Example :
அவன் தன் சட்டையின் கைகளை மடித்து உயர்த்தினான்.
Translation in other languages :