Meaning : மேல்பக்கமாக செல்லக்கூடிய
Example :
உயரே செல்லுகிற ஏவுகணை தீப்பொறி போல தெரிகிறது
Synonyms : உயரே செல்லும், உயரே போகிற, உயரே போகும், மேலே செல்கிற, மேலே செல்லும், மேலே போகிற, மேலே போகும்
Translation in other languages :
Moving or going or growing upward.
The ascending plane.