Meaning : ஏதாவது ஒரு துறையில் உயர்பதவியில் இருக்கும் அதிகாரி
Example :
அவனுடைய மூத்த சகோதரன் வருமானவரித் துறையில் உயரதிகாரியாக இருக்கிறார்
Synonyms : மேலதிகாரி
Meaning : முழு அதிகாரம் அல்லது ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கும் நபர்
Example :
சேட் தீனநாத் இந்த நிறுவனத்தின் உயர்ரதிகாரியாவார்
Synonyms : உயர்அதிகாரி, மேலதிகாரி
Translation in other languages :