Meaning : ஏதாவது ஒரு உபகரணத்தின் ஒரு பகுதி
Example :
ஏதாவது ஒரு உபகரணத்தின் பாகம் உடைந்து போனால் அல்லது ஏதாவது ஒருவகையில் கெட்டுப்போவதினால் அந்த உபகரணம் பயனற்றுபோகிறது
Synonyms : உபகரணத்தின் பகுதி, கருவியின் பகுதி, கருவியின் பாகம்
Translation in other languages :
किसी उपकरण का कोई भाग।
कोई भी उपकरण भाग टूट जाने से या किसी भी प्रकार की ख़राबी आ जाने से उपकरण बेकार हो जाता है।