Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உணர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உணர்   வினைச்சொல்

Meaning : புரிந்துகொள்ளுதல்.

Example : நான் தமிழ் மொழியை உணர மாட்டேன்

Synonyms : அறி


Translation in other languages :

भाषा का ज्ञान होना।

मैं तमिल नहीं समझती।
समझना

Make sense of a language.

She understands French.
Can you read Greek?.
interpret, read, translate, understand

Meaning : ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் உள்ள வித்தியாசத்தை பகுத்தறிந்து உணர்வது

Example : மாணவர்கள் பாடத்தில் தவறிலிருந்து சரியை கண்டறிந்து உணர்கிறார்கள்.


Translation in other languages :

अंतर समझना।

सही और गलत को पहचानो।
पहचानना

Be able to distinguish, recognize as being different.

The child knows right from wrong.
know

Meaning : அனுபவி, உணர்

Example : நான் இந்த இரண்டு மாதங்களில் தனிமையை அனுபவித்தேன்.

Synonyms : அனுபவி


Translation in other languages :

किसी प्रकार की स्थिति में रहकर उसका अनुभव या ज्ञान प्राप्त करना अथवा उस स्थिति का भोग करना या बोध करना।

इन दो सालों में मैंने बहुत कुछ अनुभव किया है।
अनुभव करना, अनुभवना, देखना

Meaning : உணர்ச்சிக்கு உள்ளாகு

Example : அவள் தனிமையாக உணர்ந்தாள்.

Synonyms : அனுபவி


Translation in other languages :

सुख-दुख आदि का अनुभव करना।

मनुष्य अपने कर्मों के अनुसार ही फल भोगता है।
भुगतना, भोगना

Meaning : உணர்

Example : நான் மிகவும் குளிராக இருப்பதை உணர்கிறேன்.


Translation in other languages :

महसूस होना।

मुझे बहुत ठंड लग रही है।
अनुभूति होना, महसूस होना, लगना, संवेदना होना

Perceive by a physical sensation, e.g., coming from the skin or muscles.

He felt the wind.
She felt an object brushing her arm.
He felt his flesh crawl.
She felt the heat when she got out of the car.
feel, sense

Meaning : மறைந்திருக்கும் விஷயத்தை தெரிந்து கொள்ள

Example : அவளைப் பார்த்ததுமே அவள் ஏதோ மறைக்கிறாள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

Synonyms : ஊகி


Translation in other languages :

छिपी हुई बात लक्षणों से समझ लेना।

नौकरानी को देखकर ही मैं भाँप गई कि वह कुछ छिपा रही है।
ताड़ना, भाँपना, भांपना, भापना, लखना

Judge tentatively or form an estimate of (quantities or time).

I estimate this chicken to weigh three pounds.
approximate, estimate, gauge, guess, judge