Meaning : முறைப்படி சடங்கு செய்து பிராமணனுக்கு பசுவை தானமாக வழங்குவது
Example :
பழங்கால ராஜா - மகாராஜாக்கள் கோதானம் செய்தனர்
Synonyms : உக்கிராந்தி, கோதானம், பசுக்கொடை
Translation in other languages :
Act of giving in common with others for a common purpose especially to a charity.
contribution, donation