Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஈர்க்கப்பட்ட from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஈர்க்கப்பட்ட   பெயரடை

Meaning : ஈர்க்கப்படுதல்

Example : சீதையின் அழகில் ஈர்க்கப்பட்ட ராமன் சீதையை திருமணம் செய்து கொண்டான்.

Synonyms : கவரப்பட்ட, மோகித்த


Translation in other languages :

मोह या भ्रम में पड़ा हुआ।

भगवान का मोहिनी रूप देखकर नारद मोहित हो गए।
अभिमूर्छित, परिप्त, मुग्ध, मोहित, वशीकृत, वशीभूत

Having your attention fixated as though by a spell.

fascinated, hypnotised, hypnotized, mesmerised, mesmerized, spell-bound, spellbound, transfixed

Meaning : ஒருவரை மந்திர - தந்திரத்தின் மூலமாக வசமாக்குவது

Example : மாந்திரீகன் தன்னால் வசமாக்கப்பட்ட நபரின் மூலமாக மனதிற்கு விருப்பமான வேலையை செய்துக் கொண்டிருந்தார்

Synonyms : வசப்படுத்தப்பட்ட, வசப்படுத்திய, வசமாக்கப்பட்ட


Translation in other languages :

जिसे मंत्र-तंत्र आदि के द्वारा वश में किया गया हो।

तांत्रिक अपने वशीकृत व्यक्ति से मनचाहे काम करवा रहा है।
अभिभूत, वशीकृत, वशीभूत