Meaning : வீடுகளில் பறந்து திரிந்து உணவுப்பொருள்கள், குப்பைகள் போன்றவற்றை மொய்க்கும் ஆறு கால்களை உடைய ஒரு சிறிய கருப்பு நிறப்பூச்சியினம்.
Example :
சுத்தமின்மையின் காரணமாக வீடு முழுவதும் ஈக்கள் மொய்கின்றன
Translation in other languages :
Common fly that frequents human habitations and spreads many diseases.
house fly, housefly, musca domesticaMeaning : வீடுகளில் பறந்து திரியும் ஆறு கால்களும் இறக்கைகளும் உடைய ஒரு சிறிய கறுப்பு நிற உயிரினம்.
Example :
சாணியில் ஈக்கள் மொய்கின்றது
Translation in other languages :
Two-winged insects characterized by active flight.
fly