Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இழப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இழப்பு   பெயர்ச்சொல்

Meaning : மெல்ல மெல்ல இழக்கும் செயல்

Example : வயது முதிர்ந்த காலத்தில் நினைவு இழப்பு ஏற்படுவது சகஜம்


Translation in other languages :

धीरे-धीरे घटने या नष्ट होने की क्रिया।

बुढ़ापे में स्मरण शक्ति का ह्रास हो जाता है।
अपचय, अवक्षय, क्षय, ह्रास

A condition inferior to an earlier condition. A gradual falling off from a better state.

declination, decline

Meaning : நஷ்டம், இழப்பு

Example : மோகன் முருகனின் கடைக்கு தீ வைத்ததால் முருகனுக்கு பொருள் இழப்பும் பண நஷ்டமும் ஏற்பட்டது.

Synonyms : நஷ்டம்


Translation in other languages :

किसी के द्वारा पहुँचाई हुई हानि।

मोहन ने सोहन की दुकान में आग लगाकर उसे आर्थिक चोट पहुँचाई।
चोट

The act of damaging something or someone.

damage, harm, hurt, scathe

Meaning : மனிதனிடம் கடனை அடைப்பதற்கு எந்தவொரு பொருளாதார நிலையும் இல்லாத நிலை

Example : தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் அந்த முதலாளி திவாலாகி வெளியேறினார்

Synonyms : நட்டம், நஷ்டம்


Translation in other languages :

महाजन या व्यापारी की वह स्थिति जिसमें वह विधिवत यह घोषणा करता है कि मेरे पास अब ऋण चुकाने के लिए पर्याप्त धन नहीं है।

धंधे में घाटा होने के कारण महाजन ने स्वयं को दिवाला घोषित कर दिया।
दिवाला, दिवालिया, दीवाला, दीवालिया

Inability to discharge all your debts as they come due.

The company had to declare bankruptcy.
Fraudulent loans led to the failure of many banks.
bankruptcy, failure