Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இலச்சினை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இலச்சினை   பெயர்ச்சொல்

Meaning : இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.

Example : மழை வருவதற்கு ஒரு அறிகுறியும் இல்லை

Synonyms : அச்சு, அடையாளம், அறிகுறி, கூறு, கோள், தன்மை, லச்சினை


Translation in other languages :

दिखाई देने या समझ में आने वाला ऐसा लक्षण, जिससे कोई चीज़ पहचानी जा सके या किसी बात का कुछ प्रमाण मिले।

रेडक्रास चिकित्सा क्षेत्र का एक महत्वपूर्ण चिह्न है।
अर्जुन ने उपलक्ष्य को देखकर लक्ष्य -वेधन किया था।
बारिश खुलने का कोई संकेत नहीं है।
अलामत, आसार, इंग, इङ्ग, उपलक्ष, उपलक्ष्य, केतु, चिन्ह, चिह्न, निशान, प्रतीक, प्रतीक चिन्ह, प्रतीक चिह्न, संकेत, सङ्केत

A perceptible indication of something not immediately apparent (as a visible clue that something has happened).

He showed signs of strain.
They welcomed the signs of spring.
mark, sign

Meaning : ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.

Example : பாலைவனத்தில் ஆங்காங்கே ஒட்டகத்தின் பாத அடையாளம் காணப்படுகிறது

Synonyms : அச்சு, அடையாளம், அறிகுறி, கூறு, கோள், தன்மை, லச்சினை


Translation in other languages :

अपने आप बना हुआ या किसी चीज़ के संपर्क, संघर्ष या दाब से पड़ा हुआ या डाला हुआ चिन्ह।

रेगिस्तान में जगह-जगह ऊँट के पैरों के निशान नज़र आ रहे थे।
चिन्ह, चिह्न, छाप, निशान

A concavity in a surface produced by pressing.

He left the impression of his fingers in the soft mud.
depression, impression, imprint

Meaning : ஒன்றைக் காட்டுவதற்கு உதவும் குறி அல்லது குறிப்பு.

Example : அவன் தனித்தனி சின்னத்தில் அடையாளம் போட்டுக் கொண்டிருக்கிறான்

Synonyms : அச்சு, அடையாளம், அறிகுறி, குறி, கூறு, கோள், தன்மை, லச்சினை


Translation in other languages :

वह विशिष्ट वस्तु जिसका प्रयोग कुछ वस्तुओं को चिह्नांकित करने या उनमें अंतर स्पष्ट करने के लिए किया जाता है।

उसने मार्कर से प्रत्येक वस्तु पर अलग-अलग निशान बनाया।
अंकित्र, चिन्हित्र, चिह्नित्र, मार्कर

A writing implement for making a mark.

marker