Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இறங்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இறங்கு   வினைச்சொல்

Meaning : கடல் நீர் இறங்கி காணப்படுவது

Example : கடல் மட்டம் தினமும் ஏறவும் இறங்கவும் செய்கிறது


Translation in other languages :

समुद्र के पानी में उतार आना।

समुद्र प्रतिदिन चढ़ता और उतरता है।
उतरना, भटियाना, भठियाना

Flow back or recede.

The tides ebbed at noon.
ebb, ebb away, ebb down, ebb off, ebb out

Meaning : நிலையான இடத்திலிருந்து கீழே இறங்கி வருவது

Example : குழந்தைகள் வகுப்பில் வரிசையாக இறங்கிக் கொண்டிருக்கின்றனர்


Translation in other languages :

किसी अंकित नियत या स्थिर स्तर से नीचे आना।

बच्चे का कक्षा में स्तर उतर रहा है।
अचानक गवैये का स्वर उतर गया।
उतरना

Meaning : ஒருவரின் ஆவேசம் குறைந்து அமைதியாகிவிடுவது

Example : அப்பாவின் கோபம் இப்பொழுதுவரை இறங்கவில்லை

Synonyms : குறை, தணி


Translation in other languages :

किसी प्रकार के आवेश का मंद पड़कर शांत या समाप्त होना।

पिताजी का गुस्सा अभी तक नहीं उतरा।
बुढ़ापे में भी उनकी पढ़ने की सनक नहीं उतरी।
उतरना

Meaning : இறங்கு

Example : ராமனுக்கு போதை மணிக்கணக்கான பிறகு தான் இறங்கியது.


Translation in other languages :

उतर जाना या न रहना या किसी उच्च स्तर या स्थिति से अपने नीचे वाले सामान्य या स्वाभाविक स्तर, स्थिति आदि की ओर आना।

आज सुबह ही इसका बुखार टूटा।
घंटों बाद मनोज का नशा टूटा।
उतरना, टूटना

Wear off or die down.

The pain subsided.
lessen, subside

Meaning : தன்னுடைய எண்ணப்படி ஒன்றை செய்ய தொடங்குவதுஆரம்பிப்பதற்காக தன்னுடைய அபிப்ராயத்தைக் கொடுப்பது

Example : அவன் சிறிய விஷயத்திற்கெல்லாம் அடிதடியில் இறங்குகிறான்


Translation in other languages :

कुछ करने लगना, या शुरू करने के लिए अपनी सहमति दिखा देना।

वह छोटी सी बात को लेकर मारपीट पर उतर आया।
उतर आना

Meaning : மேலிருந்து கீழே இறங்கி வருதல்

Example : பாட்டி மெதுவாக மாடியிலிருந்து இறங்குகிறாள்


Translation in other languages :

किसी व्यक्ति या वस्तु का ऊँचे स्थान से नीचे की ओर आना या जाना।

दादी धीरे-धीरे सीढ़ियों से उतरती हैं।
अवतरण करना, अवरोहना, उतरना

Come down.

The birds alighted.
alight, climb down

Meaning : ஏதாவது ஒரு வேலை, தொழிலை ஆரம்பிப்பது

Example : முதலாளி இப்பொழுது பேங்கிங் தொழிலிலும் இறங்கிக்கொண்டிருக்கிறார்


Translation in other languages :

कोई काम, व्यवसाय आदि शुरू करना या किसी विशेष कार्य-क्षेत्र में पदार्पण करना।

पूँजीपति आजकल बैंकिंग कारोबार में भी उतर रहे हैं।
आना, उतरना

Meaning : ஒரு பொருள் மறைந்து போகும் அளவிற்கு சிறிதளவாகி போதல்.

Example : மழையில்லாத காரணத்தால் நதியில் தண்ணீர் குறைந்தது

Synonyms : குறை


Translation in other languages :

किसी वस्तु आदि का लुप्त होते हुए थोड़ा हो जाना।

वर्षा न होने से नदी में पानी कम हो रहा है।
उतरना, कम होना, कमी आना, घटना, न्यून होना

Decrease in size, extent, or range.

The amount of homework decreased towards the end of the semester.
The cabin pressure fell dramatically.
Her weight fell to under a hundred pounds.
His voice fell to a whisper.
decrease, diminish, fall, lessen

Meaning : பொருள்களின் விலை குறைதல்.

Example : தற்பொழுது தங்கத்தின் விலை இறங்கி விட்டது

Synonyms : சரிதல்


Translation in other languages :

भाव का गिर जाना या कम हो जाना।

आजकल सोने का भाव उतर गया है।
उतरना, गिरना, घटना, लुढ़कना

Decrease in size, extent, or range.

The amount of homework decreased towards the end of the semester.
The cabin pressure fell dramatically.
Her weight fell to under a hundred pounds.
His voice fell to a whisper.
decrease, diminish, fall, lessen

Meaning : பழங்கள், பூக்களை நல்லவிதமாக பழுக்கவைப்பது அல்லது பூக்கள் முடிந்த பின்பு அழுகுவதில் ஈடுபடுவது

Example : நேற்று வரை இந்த மாம்பழம் இறங்கியிருந்தது காய்கறியின் விலை இறங்கிக்கொண்டிருக்கிறது

Synonyms : தொய்வடைய, மங்கு, விலகு


Translation in other languages :

फलों, फूलों आदि का अच्छी तरह से पक या फूल चुकने के बाद सड़न की ओर प्रवृत्त होना।

कल तक यह आम उतर जायगा।
सब्जी उतर रही है।
उतरना

Meaning : வருடம், மாதத்தின் முடிவாக இருப்பது

Example : இப்பொழுது கிருஷ்ணபட்சம் இறங்கிக் கொண்டிருக்கிறது

Synonyms : நிறைவடை, முடி, முடிவடை


Translation in other languages :

वर्ष, मास आदि का अंत की ओर होना या आना।

अब कृष्ण पक्ष उतर रहा है।
उतरना