Meaning : வெளிநாட்டிலிருந்து பொருட்களை பெறும் அல்லது வரவழைக்கும் நடவடிக்கை
Example :
இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு இறக்குமதியினால் பாதிப்படைகிறது
Translation in other languages :
आयातित माल या विदेश से आनेवाले माल पर लगनेवाला कर।
आयात वस्तुओं का मूल्य आयात-कर से प्रभावित होता है।A duty imposed on imports.
import dutyMeaning : மற்ற நாட்டிலிருந்து வரும் பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்
Example :
இறக்குமதிக்குச் சுங்கவரி அதிகாரிகள் மிகவும் தொந்தரவு கொடுத்தனர்
Synonyms : இறக்குமதிசெய்பவர், இறக்குமதியாளர்
Translation in other languages :
विदेश से बिक्री के लिए माल मँगाने वाला व्यक्ति।
आयातक को सीमा शुल्क अधिकारियों ने बहुत परेशान किया।Someone whose business involves importing goods from outside (especially from a foreign country).
importer