Meaning : இரத்ததில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதால் ஒருவர் பலவீனமாகவும் சோர்வாகவும் முகம் வெளிறியும் காணப்படும் நிலை.
Example :
இரத்தசோகையால் உடம்பு வெளுத்து விடுகிறது
Translation in other languages :
रक्त में लाल रक्त कोशिकाओं की संख्या या हीमोग्लोबिन की मात्रा का सामान्य से कम हो जाने के कारण होने वाला एक रोग।
रक्ताल्पता में शरीर पीला और कमजोर पड़ जाता है तथा चक्कर आने लगता है।