Meaning : ஓன்றாம் வகுப்புக்கு மேலே இருக்கும் வகுப்பு
Example :
சீதா இரண்டாம் வகுப்பு படிக்கின்றாள்
Synonyms : இரண்டாம்வகுப்பு
Meaning : இரண்டாவது
Example :
இந்த அட்டவணையில் சரிதாவின் பெயர் இரண்டாவது இடத்தில் உள்ளது.
Translation in other languages :