Meaning : அந்தந்தச் சூழ்நிலையில் அதற்குத் தகுந்தவாறு செயல்பட முடியாமை.
Example :
இயலாமை காரணத்தினால் இராமுவால் இந்த வேலையை செய்ய முடியவில்லை
Synonyms : முடியாமை
Translation in other languages :
क्षमताहीन या अक्षम होने की अवस्था या भाव।
अक्षमता के कारण रामू से यह कार्य न हो सका।Unskillfulness resulting from a lack of efficiency.
inefficiencyMeaning : ஏதாவது ஒரு அசம்பாவித விசயம்
Example :
நீ இந்த நடக்க முடியாத விசயத்தை எதற்கு எனக்குகூறிக் கொண்டிருக்கிறாய்?
Synonyms : impossibility], நடக்கமுடியாத விசயம்