Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இயற்கை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இயற்கை   பெயர்ச்சொல்

Meaning : மனிதனால் உண்டாக்கப்படாமல் தானாகவே காணப்படும் மலை, நீர், போன்றவற்றை அல்லது தானாகவே உண்டாகும் மழை, காற்று, நீர், போன்றவற்றைப் பொதுவாகக் குறிக்கும் சொல்

Example : மரங்களை வெட்டுவதால் இயற்கைச் செல்வம் அழிகிறது


Translation in other languages :

वह मूल शक्ति जिसने अनेक रूपात्मक जगत का विकास किया है और जिसका रूप दृष्यों में दिखाई देता है।

पेड़ों के कटने से प्रकृति का संतुलन बिगड़ रहा है।
अनुसार, अमूल, कुदरत, निसर्ग, प्रकृति, महामाया

The natural physical world including plants and animals and landscapes etc..

They tried to preserve nature as they found it.
nature

Meaning : உலகத்தில் மரம் - செடி, விலங்கு - பறவைகள் மற்றும் நிலங்கள் போன்றவை சேர்ந்திருக்கும் இயற்கைக் காட்சி

Example : அவன் இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

प्राकृतिक दृश्य संसार जिसमें पेड़-पौधे, पशु-पक्षी और भू-दृश्य आदि शामिल हैं।

प्रकृति को उसके मूल रूप में बनाए रखने के लिए ठोस कदम उठाने चाहिए।
निसर्ग, प्रकृति

The natural physical world including plants and animals and landscapes etc..

They tried to preserve nature as they found it.
nature