Meaning : துக்கம் நிறைந்திருக்கும் நிலை
Example :
மக்களுக்கு கடவுளின் நினைவு முக்கியமாக துக்கமயமான நிலையிலேயே வருகிறது
Synonyms : அரந்தையான நிலை, அலந்தையான நிலை, அல்லலான நிலை, அழுங்கலான நிலை, இடும்பையான நிலை, இழிகடையான நிலை, உறுகலான நிலை, கம்பலையான நிலை, கஷ்டமான நிலை, சலனமான நிலை, துக்கமயமான நிலை, நடலையான நிலை, நொம்பலமான நிலை, வருத்தமான நிலை
Translation in other languages :
वह अवस्था जो दुख से पूर्ण हो।
लोगों को प्रभु की याद विशेषकर दुखावस्था में ही आती है।