Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இதழ் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இதழ்   பெயர்ச்சொல்

Meaning : இரண்டாகப் பிரிந்து பற்களை மூடியுள்ள வாயின் மேற்பகுதி.

Example : புவனாவின் உதடுகள் அழகானவை

Synonyms : அதரம், உதடு


Translation in other languages :

मुँह के बाहर ऊपर-नीचे उभरे हुए अंश जिनसे दाँत ढके रहते हैं।

मरते वक्त श्याम के होंठों पर उसके बेटे का ही नाम था।
अधर, ओंठ, ओठ, ओष्ठ, रदच्छद, रदछद, रदनच्छद, लब, होंठ, होठ

Meaning : செய்திதாள், கதைகள், கட்டுரைகள் போன்ரவற்றைத் தொகுத்து அச்சிட்டுத் தினந்தோறும் அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படுவது.

Example : அவன் பத்திரிக்கை படிக்க விருப்பப்படுகிறான்.

Synonyms : செய்தித்தாள், பத்திரிக்கை


Translation in other languages :

विशेषकर नियत समय पर प्रकाशित होनेवाली एक विशेष प्रकार की वह पुस्तक जिसमें कोई सूचना, जानकारी, किसी के विचार या कोई वर्णन हो।

वह पत्रिका पढ़ना पसंद करता है।
पत्रिका, मैगज़ीन, मैगजीन

A periodic publication containing pictures and stories and articles of interest to those who purchase it or subscribe to it.

It takes several years before a magazine starts to break even or make money.
mag, magazine