Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இணக்கம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இணக்கம்   பெயர்ச்சொல்

Meaning : ஒப்புக்கொள்ளுதல்.

Example : அவர் இந்த முன்னுரையை ஆமோதித்தால் கட்டுரையை வாசித்தேன்

Synonyms : ஆமோதித்தல், இணங்குதல், ஒத்துக்கொள்ளுதல், ஒப்புக்கொள்ளுதல், சம்மதம், சம்மதித்தல், வழிமொழிதல்


Translation in other languages :

किसी के किए हुए काम या सामने रखे हुए सुझाव को ठीक मानकर अपनी दी हुई स्वीकृति।

हम इस प्रस्ताव का अनुमोदन करते हैं।
अनुमोदन, ताईद, समर्थन, हिमायत

The act of providing approval and support.

His vigorous backing of the conservatives got him in trouble with progressives.
backing, backup, championship, patronage

Meaning : போர், சண்டை, வழக்கு, பிரச்சனை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி.

Example : காஷ்மீர் மாநிலத்துக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே சமாதானம் அவசியம்

Synonyms : சமாதானம்


Translation in other languages :

लेन-देन, व्यवहार, झगड़े, विवाद आदि के संबंध में सब पक्षों में आपस में होने वाला निपटारा।

कश्मीर मसले पर भारत पाक समझौता आवश्यक है।
समझौता, सुलह

An accommodation in which both sides make concessions.

The newly elected congressmen rejected a compromise because they considered it `business as usual'.
compromise

Meaning : ஒரு கருத்து அல்லது ஆலோசனைக்கு சம்மதித்தல்

Example : இணக்கமான சூழ்நிலைகளின் காரணமாக அவன் வாழ்க்கையில் வெற்றியடைந்தான்

Synonyms : இணைதல், ஒன்றாதல், ஒன்றுசேர்தல்


Translation in other languages :

संगत होने की अवस्था या भाव।

परिस्थितियों की संगतता के कारण वह जीवन में सफल होता चला गया।
संगतता

Logical coherence and accordance with the facts.

A rambling argument that lacked any consistency.
consistency