Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இடுக்கி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இடுக்கி   பெயர்ச்சொல்

Meaning : உருண்டை வடிவ அல்லது பட்டை வடிவக் கம்பியைச் சம நீளத்தில் வளைத்து அல்லது இரண்டு கம்பிப்பட்டைகளை ஒரு முனையில் இணைத்து ஒரு பொருளை எடுப்பதற்கும் பிடித்துக் கொள்வதற்கும் உருவாக்கப்பட்ட கருவி.

Example : அவன் இடுக்கியால் ரொட்டியை வாட்டுகிறான்

Synonyms : கிடுக்கி


Translation in other languages :

दबाकर पकड़ने या उठाने वाला फैले मुँह का एक औज़ार।

वह चिमटे से रोटी सेंक रही है।
चिमटा, चिमटी, सुचुटी

Any of various devices for taking hold of objects. Usually have two hinged legs with handles above and pointed hooks below.

pair of tongs, tongs