Meaning : ஒரு விஷயம் குறித்து ஏற்படும் முறிவை நேரிடையாகவோ அல்லது உருவகமாகவோ தெரிவிப்பது
Example :
கூரை இடிந்து விழுந்தது.
Synonyms : உடை, தகர், தகர்த்தெறி, நொறுங்கு, பிள, முறி, வெட்டி வீழ்த்து
Translation in other languages :
* पूर्णरूप से सफल न होना या पतन होना।
आपके कारण मेरी योजना असफल हुई।