Meaning : ஏதாவதொரு விழாவைனைக் கூச்சலுடன் கொண்டாடுவது
Example :
நேற்று இரவு விழாவில் சிலர் அதிகமாக ஆரவாரம் செய்தார்
Synonyms : களேபரம்செய்
Translation in other languages :
* कोई उत्सव आदि शोरगुल के साथ मनाना।
कल रात समारोह में हम लोगों ने बहुत हुड़दंग मचाया।Meaning : மகிழ்ச்சியான தருணத்தில் பேசமுயல்வது
Example :
குழந்தை அம்மாவின் மடியில் ஆரவாரம் செய்தது
Synonyms : கலிசெய், கெக்கரி, கெக்கலி, பேரொலிசெய், மிக்கொலிசெய்
Translation in other languages :