Meaning : ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது செயல் முதலியவற்றின் ஆரம்பம்
Example :
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் போர் தொடங்கியது
Translation in other languages :
किसी बात या कार्य आदि की शुरुआत होना।
भारत और पाकिस्तान के बीच लड़ाई छिड़ गई।Meaning : ஆரம்பி, தொடங்கு
Example :
சரியாக ஒன்பது மணிக்கு விழாவை ஆரம்பித்து விட வேண்டும்.
Synonyms : தொடங்கு
Translation in other languages :
किसी कार्य की शुरुआत होना।
हमारे क्षेत्र में एक नई परियोजना शुरू हो रही है।Meaning : ஆரம்பி, தொடங்கு
Example :
நான் இந்தியன் வங்கியில் புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்தேன்.
Synonyms : தொடங்கு
Meaning : ஏதாவது ஒரு செயலை ஆரம்பிக்கும் அறிகுறி இருப்பது
Example :
அவன் ஏதாவது பேச ஆரம்பிப்பான் என்று பார்த்தால் அவன் பேசவில்லை
Translation in other languages :
Appear to begin an activity.
He made to speak but said nothing in the end.Meaning : குறிப்பிட்ட ஒன்றைச் செய்ய அல்லது நிகழ்த்த செயல்பாட்டில் இறங்குதல்.
Example :
பண்டிதர் பூஜையை ஆரம்பித்தார்
Synonyms : தொடங்கு
Translation in other languages :
किसी काम, बात आदि को शुरू करना।
पंडितजी ने पूजा आरंभ की।Take the first step or steps in carrying out an action.
We began working at dawn.Meaning : எழுப்பு, ஆரம்பி
Example :
நடு நடுவே அவன் ரமாவின் திருமணத்தைப் பற்றிய பேச்சை எழுப்பினான்
Synonyms : எழுப்பு
Translation in other languages :
Take the first step or steps in carrying out an action.
We began working at dawn.Meaning : ஆரம்பி, பேச்சு எழுப்பு
Example :
தந்தை இறந்தவுடன் ராகவன் பாகப்பிரிவினைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தான்.
Synonyms : பேச்சு எழுப்பு
Meaning : ஆரம்பம் செய்ய
Example :
அமெரிக்கா ஈராக்குடன் போர் தொடங்கியது.
Synonyms : தொடங்கு
Translation in other languages :