Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆய்வுக்கூடம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆய்வுக்கூடம்   பெயர்ச்சொல்

Meaning : அறிவியல் துறை முதலியவற்றில் சோதனைகளுக்குத் தேவையான கருவிகள் இருக்குமிடம்.

Example : எங்களுடைய பல்கலைக்கழகத்தில் பல ஆய்வுக்கூடங்கள் இருக்கின்றன


Translation in other languages :

वह स्थान जहाँ पर किसी विषय का विशेषतः वैज्ञानिक प्रयोग या जाँच होती है।

हमारे विद्यालय में कई प्रयोगशालाएँ हैं जहाँ प्रतिदिन कुछ न कुछ प्रयोग चलते रहते हैं।
प्रयोगशाला, लेबोरेटरी, लैब, लैबोरेटरी

A workplace for the conduct of scientific research.

lab, laboratory, research lab, research laboratory, science lab, science laboratory