Meaning : ஒருவருக்கு தாய் இல்லாதது
Example :
குழந்தைப் பருவத்திலிருந்தே தாயில்லாமல் சேட் அவர்கள் இருந்தார்
Synonyms : அன்னையின்றி, அன்னையில்லாமல், அம்மாயின்றி, அம்மாயில்லாமல், ஆயில்லாமல், தாயின்றி, தாயில்லாமல், மாதாயின்றி, மாதாயில்லாமல், யாயின்றி, யாயில்லாமல்
Translation in other languages :
Having no living or known mother.
motherless