Meaning : ஆதாரம்
Example :
எந்த ஆதாரத்தைக் கொண்டு என்னை நீ குறை கூறுகிறாய்
Translation in other languages :
Meaning : ஒரு கட்டடத்தைத் தாங்குவதற்காகப் பூமியில் பள்ளம் தோண்டிக் கல், செங்கல் முதலியவற்றால் அமைக்கப்படும் ஆதாரம்.
Example :
இந்த வீட்டின் அஸ்திவாரம் வலிமையானது
Synonyms : அஸ்திவாரம், ஸ்தாபம்
Translation in other languages :
Meaning : ஒன்று இருப்பதற்கான மூலம்
Example :
பத்துரூபாய் தாளில் எழுதியிருப்பது என்னவென்றால் இது பத்துரூபாய் தான் என்று ஆதாரம் அளிக்கப்பட்டிருக்கிறது
Translation in other languages :
Meaning : மற்றொன்று தோன்றுவதற்குக் காரணாமாக இருப்பது.
Example :
நீதிபதி வக்கீலிடம் சில அடிப்படை ஆதாரம் தரவேண்டும் என்று சொன்னார்
Translation in other languages :
Meaning : ஒரு விஷயத்திற்கு உண்மை நிலையாக இருப்பது
Example :
ஆதாரம் இல்லாமல் யாரையும் சிறையில் அடைக்க முடியாது.
Translation in other languages :
वह अंतर्निहित मूलभूत पूर्वानुमान जो किसी बात के स्पष्टीकरण के लिए आवश्यक हो।
आप मुझे किस आधार पर ऐसा कह रहे हैं।The fundamental assumptions from which something is begun or developed or calculated or explained.
The whole argument rested on a basis of conjecture.