Meaning : ஒருவருக்கு உணவு கொடுக்கப்படாத
Example :
உணவில்லாமல் வந்தவர்களுக்கு விரைவில் உணவு பரிமாற வேண்டும்
Synonyms : அடிசிலில்லாமல், இரையில்லாமல், உணவில்லாமல், உண்டியில்லாமல்
Translation in other languages :
भोजन न काराया हुआ या जिसे भोजन न खिलाया गया हो।
अभोजित आगंतुकों को शीघ्र ही भोजन परोसा जाना चाहिए।Not fed.
unfed