Meaning : உயிர்களுக்குத் தீங்கு செய்வதையும் வன்முறையில் ஈடுபடுவதையும் தவிர்த்த நிலை
Example :
அஹிம்சைவாதியை பார்ப்பதற்கு கூட்டம் சேர்ந்து விட்டது
Synonyms : காந்தியவாதி
Translation in other languages :
Abstaining (on principle) from the use of violence.
nonviolent