Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஒருவரை அழைப்பது அல்லது கூப்பிடுவதற்காக பயன்படுத்தும் சொல்
Example : காந்திஜியை பாபு என்ற பெயரிலும் அழைத்தனர்
Synonyms : கூப்பிடுதல், விளித்தல்
Translation in other languages :हिन्दी
किसी को पुकारने या बुलाने के लिए प्रयुक्त शब्द।
Meaning : கடவுளின் ஆவாகனம்
Example : பூஜை செய்யும்போது கடவுளை அழைத்தல் அவசியம் ஆகும்
Synonyms : இகுத்தல், விளித்தல்
देवता का आवाहन।
Install App