Meaning : மிகவும் அழகாக இருக்கும் பெண்.
Example :
இந்தியாவில் ஐஸ்வர்யா போன்ற அழகானப் பெண்களுக்கு குறைவில்லை
Translation in other languages :
Meaning : அழகியத்தோற்றமுடைய பெண்ணை குறிப்பது.
Example :
அங்கே இரண்டு அழகானப்பெண்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
Translation in other languages :