Meaning : அக்கறையின்மை, பொருட்படுத்தாத தன்மை, உதாசீனம்
Example :
மோகன் எல்லா விசயத்திலும் அலட்சியமாக இருக்கிறான்
Translation in other languages :
निरपेक्ष होने की अवस्था या भाव।
साक्षात्कार लेने वालों से निरपेक्षता की अपेक्षा की जाती है।Meaning : விரும்பாமை ஏற்படும் நிலை அல்லது இயல்பு
Example :
இப்பொழுது ஒவ்வொரு இடங்களிலும் விரும்பாமை அதிகரித்துக் கொண்டிருக்கிறது
Synonyms : பொருட்படாமை, விருப்பப்படாமை, விரும்பாமை
Translation in other languages :
अवांछनीय होने की अवस्था या भाव।
भगवान् महावीर ने मांसाहार के प्रति जनता में अवांछनीयता की भावना पैदा की।The quality possessed by something that should be avoided.
undesirabilityMeaning : அக்கறையின்மை அல்லது பொருட்படுத்தாத போக்கு
Example :
பெரியவர்கள் பேச்சை அலட்சியம் செய்யக்கூடாது
Synonyms : அஜாக்கிரதை, கவனமின்மை
Translation in other languages :
किसी की आज्ञा या बात न मानने की क्रिया या भाव।
बड़ों के आदेश की अवहेलना अनुचित मानी जाती है।Meaning : அக்கறையின்மை
Example :
கவனமின்மையின் காரணமாக மோகன் ஒரு வண்டியில் மோதினான்
Synonyms : அக்கறையின்மை, உதாசீனம், கவனமின்மை
Translation in other languages :
Meaning : செய்யும் செயலுடன் மனம் ஒன்றாத நிலை.
Example :
யோக செய்வதன் மூலம் கவனமின்மை போகிறது
Synonyms : அசட்டை, அஜாக்கிரத்தை, உன்னிப்பின்மை, கண்மூடித்தனம், கவனமின்மை, கவனிப்பின்மை, குருட்டுத்தனம், பராக்கு
Translation in other languages :
किसी बात या कार्य में मन के लीन न होने की दशा या भाव।
योग द्वारा ध्यानहीनता दूर हो जाती है।Lack of attention.
inattention