Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அலகு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அலகு   பெயர்ச்சொல்

Meaning : பறவைகள் சத்தமிடும் ஒரு பகுதி

Example : ஒவ்வொரு பறவையிடத்திலும் அலகின் வடிவமுறை தனித்தனியாக இருக்கிறது

Synonyms : மூக்கு


Translation in other languages :

पक्षी का वाक अंग या पक्षी का वह अंग जिससे पक्षी आवाज़ करते हैं।

हर पक्षी में शब्दिनी का आकार-प्रकार अलग-अलग होता है।
पक्षी वाक अंग, शब्दिनी

The vocal organ of a bird.

syrinx

Meaning : அலகு போன்ற வாயுடைய பறவையல்லாத பிற பிராணிகள்

Example : ஆமைகளின் வாய் அலகு போல் அமைந்துள்ளது.


Translation in other languages :

कुछ लम्बा और मोटा आगे निकला हुआ मुँह।

सुअर अपने थूथन से कचरे को उलट-पलट रहा था।
तुंड, तुण्ड, तोबड़ा, थूथन, थूथनी, थोती, थोबड़ा

A long projecting or anterior elongation of an animal's head. Especially the nose.

neb, snout

Meaning : அடிப்படை அலகு

Example : இன்று வெப்பத்தின் அலகு 34 டிகிரி சென்டிகிரேட்


Translation in other languages :

कोई ऐसी मात्रा या मान जिसे किसी प्रकार की नाप-जोख के लिए मानक मान लिया गया हो।

तापमान की इकाई डिग्री सेंटीग्रेट है।
इकाई, ईकाई, एकक, यूनिट

Any division of quantity accepted as a standard of measurement or exchange.

The dollar is the United States unit of currency.
A unit of wheat is a bushel.
Change per unit volume.
unit, unit of measurement

Meaning : பறவையின் வாய்.

Example : மரங்கொத்தி பறவையின் அலகு மிக நீளமாக இருக்கும்


Translation in other languages :

Horny projecting mouth of a bird.

beak, bill, neb, nib, pecker