Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அறிவிப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அறிவிப்பு   பெயர்ச்சொல்

Meaning : ஒரு செய்தியை அனைவரும் அறியும்படி தெரிவிக்கும் செயல்.

Example : அரசாங்கம் பத்தாவது வரை இலவசமாக கல்வி தர அறிவிப்பு கொடுத்திருக்கிறது

Synonyms : அறிவிக்கை, தகவல்


Translation in other languages :

उच्च स्वर से दी हुई सूचना।

श्रमिक नेता के हड़ताल की घोषणा को सुनकर कारख़ाने के मालिक ने उसे सुलह करने के लिए बुलाया।
ईरण, एलान, ऐलान, घोष, घोषणा, दुहाई, दोहाई

सार्वजनिक रूप से निकली हुई राजाज्ञा, सूचना या कोई कही हुई बात आदि।

सरकार की दसवीं तक की शिक्षा मुफ्त देने की घोषणा की सबसे प्रशंसा की।
उद्घोषणा, एलान, घोषणा

A formal public statement.

The government made an announcement about changes in the drug war.
A declaration of independence.
announcement, annunciation, declaration, proclamation

Meaning : ஒரு செய்தியை அனைவரும் அறியும் படி தெரிவிக்கும் செயல்.

Example : அரசாங்கம் கலவரத்தை தடுக்க கதவடைப்புக்கு அறிவிப்பு செய்தது

Synonyms : அறிவிக்கை

Meaning : நடந்து முடிந்ததை அல்லது நடக்க இருப்பதை அனைவரும் அறியும்படியான கூற்று அல்லது வெளியீடு

Example : இன்று மழை பெய்யும் என்ற அறிவிப்பு செய்தித்தாளில் வந்துள்ளது.


Translation in other languages :

वह बात आदि जो किसी को किसी विषय का ज्ञान या परिचय कराने के लिए कही जाए।

मौसम विभाग ने भारी बारिश होने की सूचना दी है।
मैंने राम को सूचना दे दी है वह आता ही होगा।
आगाही, आलोक पत्र, आलोक-पत्र, इत्तला, इत्तिला, खबर, ख़बर, जानकारी, ज्ञापन, नोटिस, सूचना

A message received and understood.

info, information

Meaning : ஒரு செய்தியை அனைவரும் அறியும்படி தெரிவிக்கும் செயல்.

Example : கருமையான மேகங்களை சூழ்ந்துள்ள ஆகாயம் மழை வருவதை அறிவிப்பு கொடுக்கின்றது


Translation in other languages :

किसी बात के अस्तित्व का लक्षण आदि बतानेवाला तत्व, कार्य आदि।

काले-काले मेघों से घिरा आकाश बारिश का सूचक है।
अभिसूचक, ज्ञापक, परिचायक, बोधक, सूचक