Meaning : ஒன்றைப்பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள விருப்பாத நிலை.
Example :
அவன் புதிய பொருட்களைப் பற்றி எதுவும் அறியவிருப்பமில்லாத நிலையில் இருக்கிறான்
Synonyms : அறியவிருப்பமில்லாத, அறியவிருப்பம்அற்ற, அறியவிருப்பம்இல்லாத
Translation in other languages :
जिसमें किसी प्रकार की कोई जिज्ञासा न हो।
उसे नई चीजों से कुछ भी लेना देना नहीं क्योंकि वह एक जिज्ञासाहीन व्यक्ति है।