Meaning : கர்தம ரிஷி மற்றும் தேவஹீதியின் ஒன்பது கன்னிகளில் ஒருவர்
Example :
அருந்ததியின் திருமணம் வசிஷ்டருடன் நடந்தது
Translation in other languages :
An imaginary being of myth or fable.
mythical beingMeaning : தக்சனின் ஒரு பெண்
Example :
அருந்ததியின் வர்ணனை புராணங்களில் கிடைக்கிறது
Translation in other languages :
An imaginary being of myth or fable.
mythical beingMeaning : ஏழு நட்சத்திரங்களின் அருகில் உருவாகக்கூடிய ஒரு நட்சத்திரம்
Example :
ஒரு பழக்கத்தின்படி திருமணத்திற்கு பின்பு சில மக்கள் தன்னுடைய மனைவியை ஆகாயத்திலுள்ள அருந்ததியைப் பார்க்க கூறுகின்றனர்
Translation in other languages :