Meaning : மழை வெப்பக் குளிர்காற்று முதலிய இயலாற்றல்களால் பாறைகளடையும் அரிப்புத் தேய்மான அழிவு
Example :
மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டது.
Synonyms : அரித்தல்
Translation in other languages :
(geology) the mechanical process of wearing or grinding something down (as by particles washing over it).
eating away, eroding, erosion, wearing, wearing awayMeaning : உடம்பில் ஏற்படும் நமச்சல்
Example :
என்னுடைய காலில் அரிப்பு எடுக்கிறது
Translation in other languages :
Meaning : உடம்பில் ஏற்படும் நமச்சல்
Example :
படையின் அரிப்பால் அவன் மிகவும் கலக்கமடைக்கிறான்