Meaning : காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட, கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.
Example :
சுதா அரிக்கன்விளக்குகை எரிய வைத்து படித்துக் கொண்டிருந்தான்
Synonyms : லாந்தர்விளக்கு
Translation in other languages :
Light in a transparent protective case.
lantern